அழித்த விவசாயிகள்

img

பூக்களை டிராக்டரை ஏற்றி அழித்த விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவால் விற்பனைக்கு அனுப்ப முடியாத பூத்துக் குலுங்கும் பூக்களை, வேறு வழியில்லா மல் விவசாயிகள், டிராக்டரை ஏற்றி அழித்தனர்.